விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவருக்கும் போராட்ட குணங்கள் அதிகமாக இருப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ஆண்டி ப்ளவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.Kohli is incredibly skillful, hungry for runs, and likes combat -Andy flower